மொந்தன் வாழைப்பழம் அல்லது ரசத்தாளி பழம் ஒன்றை இரண்டு தேக்கரண்டி செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வறுத்து பொடி செய்த சீரகம் இந்த மூன்றையும் கைபடாமல் நன்கு பிசைந்து இரவில் வைத்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் ஐம்பது நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
ஏழாவது நாள் வலி பாதியாக குறையும் பதினைந்தாவது நாளில் பாதியளவு புண் குணமாகியிருக்கும் மூன்றாவது வாரத்தில் முற்றிலும் குணமாகும் ஆனாலும் தொடர்ந்து இதை சாப்பிட வேண்டும்.
பிரிட்ஜில் உள்ள எந்தவொரு உணவு பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். உப்பு காரம் புளி இவற்றை முற்றிலும் தவிர்க்க முயலுங்கள் குறிப்பாக பிராய்லர் கோழியை 100% தவிர்க்கவும். பற்பசை கொண்டு பல்விளக்க வேண்டாம். ஏனென்றால் அதில் உள்ள சோடியம் லாரியல் சல்பேட் தான் வயிற்றில் உருவாகும் அமிலமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிது வயிறறில் தீராத புண்னை உருவாக்குகிறது இது ஒருநாளில நடைபெறும் நிகழ்வு அல்ல பலவருடங்களாக சிறிது சிறிதாக உருவாகும். பல்பொடியை பயன்படுத்துங்கள் .
இதை சாப்பிடும் போது பச்சை மிளகாய் அசைவத்தை தவிர்த்தல் 100% உத்திரவாதம் ஆசனவாய் கடுப்பு மூலம் பௌத்திரம் எல்லாம் குணமாகும்.
மாலையில் வெண் தாமரை பவுடர் கசாயம் செய்து சாப்பிட வேண்டும். சிதைந்த குடல்சுவற்றை சுற்றி சிதைந்த படலத்தை புதிதாக உருவாக்கும் இரவில் கடுக்காய் பவுடரை எடுத்து கொள்ளவும். காலை மாலை உணவுக்கு பின்பு திரிபலா சாப்பிட்டு வாருங்கள். சிற்றாமணக்கு மூலம் உருவாகும் விளக்கெண்ணெய் ஓரு தேக்கரண்டி எடுத்து கொள்ளவும் .
வாரத்திற்கு மூன்று நாளைக்கு ஆணைநெருஞ்சில் எனப்படும் பெருநெருஞ்சில் இலைகளை அறைத்து எருமை தயிற்றில் கலந்து சாப்பிடலாம் வெறும் வயிற்றில் மிகச்சிறந்த முன்னேற்றம் இருக்கும்.
வாரம் இரண்டு முறை அகத்தி கீரையின் பூவை கொண்டு சூப்பாக செய்து சாப்பிடவும் இதில் உள்ள மிகையான கால்சியம் வயிற்று புண்ணை குணமாக்க பெரிதும் உதவும் .
வயிற்று புண் முற்றிய நிலையே குடல் புற்றுநோயாக உருமாற்றம் பெருகிறது. கவனம் தேவை.

No comments:
Post a Comment